
VIP Membership Card
VIP Membership Card
இந்நூல் தரம் 3இல் கல்வி பயிலும் மாணவர்களின் கணித அறிவை விருத்தி செய்ய பெரிதும் உதவும் என எதிர்பார்க்கின்றேன். மாணவர்களை ஆரம்பத்திலிருந்தே பயிற்றுவித்து கணிதம் தொடர்பான வினாக்களுக்கு இலகுவாக விடை காண துணைபுரியும் என நம்புகிறேன். இந்நூலானது 2018 ஆண்டு தொடக்கம் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்திற்கமைவாக தரம்-3 இற்கான ஆசிரியர் வழிகாட்டி, கணித செயல் நூல் என்பவற்றின் துணையுடன் அடிப்படைத் தேர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நூலில் உள்ள பயிற்சிகளை பூரணமாகச் செய்து பயன் பெறுமாறு மாணவச் செல்வங்களாகிய உங்களை அன்புடன் வேண்டுகிறேன்.
கணிதம் தரம் -3 |
நூலின் பெயர் - கணிதம் - தரம் 3
ஆசிரியர் - ஏ. எஸ். ஜௌபர்
கணினி வடிவமைப்பு - ஏ. எஸ். ஜௌபர்
புதிய பதிப்பு - 2022 ஒகஸ்ட்
வெளியீடு - STUDENT PUBLICATION
அட்லஸ் A5 யாழ்ப்பாணம் ஆளப்பட்ட உடற்பயிற்சி புத்தகம் அளவு : 148 x 210mm - 120 பக்கங்கள்
அட்லஸ் A5 ஒற்றை விதி உடற்பயிற்சி புத்தகம் அளவு : 148 x 210mm - 120 பக்கங்கள்
Atlas For Big Mistakes Eraser - 3pcs
அட்லஸ் கத்தரிக்கோல் - 133 மிமீ
Customer Reviews
No reviews yet. Any feedback? Let us know
0 of 3 items selected