
VIP Membership Card
VIP Membership Card
இந்நூல் தரம் 3இல் கல்வி பயிலும் மாணவர்களின் மொழி அறிவை விருத்தி செய்ய பெரிதும் உதவும் என எதிர்பார்க்கின்றேன். மாணவர்களை ஆரம்பத்திலிருந்தே பயிற்றுவித்து மொழி தொடர்பான வினரக்களுக்கு இலகுவாக விடை காண துணைபுரியும் என நம்புகிறேன். இந்நூலானது 2018ம் ஆண்டு தொடக்கம் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்திற்கமைவாக தரம்-3 இற்கான ஆசிரியர் வழிகாட்டி, தமிழ் பாடநூல், செயல்நூல் என்பவற்றின் துணையுடன், தேர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு ஆக்கப்பட்டுள்ளது. இந்நூலில் உள்ள பயிற்சிகளை பூரணமாகச் செய்து பயன் பெறுமாறு மாணவச் செல்வங்களாகிய உங்களை அன்புடன் வேண்டுகிறேன்.
நூல் விபரம்
தமிழ் வழிகாட்டி தரம் 3
நூலின் பெயர் - தமிழ் - வழிகாட்டி
ஆசிரியர் - ஏ.எஸ். ஜௌபர்
கணினி நெறியாள்கை - ஏ.எஸ். ஜௌபர்
புதிய பதிப்பு - 2022 சனவரி
வெளியீடு : STUDENT PUBLICATION, MARADANA
வெளியீட்டகம் அல்லது ஆசிரியரின் எழுத்துமூல அனுமதியின்றி இப்புத்தகத்தில் எப்பகுதியையும் மறுபிரசுரம் செய்தலோ நிழற்பிரதி செய்தல் உட்பட இலத்திரனியல் அல்லது பொறியியல் சாதனத்தால் கையளிந்தலோ தடை செய்யப்பட்டுள்ளது.
{"one"=>"Select 2 or 3 items to compare", "other"=>"{{ count }} of 3 items selected"}